Holidays for schools and colleges

img

பொதுவேலை நிறுத்தம்: கேரளாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் முழு வேலை நிறுத்த  போராட்டம் இன்று தொடங்கியுள்ளது